அழைக்கிறார் புதுக்கோட்டை ஆதப்பன்…

விவசாய அறிஞர் பெருமக்களும்

0
311
Advertisement

உழவர்களுக்கான பொருளாதார தன்னிறைவு கருத்தரங்கம்…!

Advertisement

நாளை டிசம்பர் 27 புதன்கிழமை, புதுக்கோட்டை..தாவுத்மில் அருகே உள்ள S.P. பால திருமண மண்டபத்தில் நடைபெற்ற உள்ளது.

மனு நீதி மாணிக்கம் தலைமையில் தலைமையில் நடக்க இருக்கும் விவசாய கருத்தரங்கம் நாளை காலை 9.30 மணிக்கு துவங்குகிறது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் I.A.S., மற்றும் D. கங்கப்பா (I.A.S. ஓய்வு) கலந்துகொண்டு இயற்கை விவசாயத்தை சிறப்பாக உள்ளார்கள்.

மேலும் விவசாய அறிஞர் பெருமக்களும் விழாவில் கலந்துகொண்டு இந்த மண்ணின் மகிமையே சிறப்பிக்க உள்ளார்கள்.

எனவே இந்த மண்ணின் மைந்தர்கள் இந்த கருத்தரங்கை சிறப்பு செய்ய…. வருக…! வருக…! என்று அழைக்கிறார்… புதுக்கோட்டை இயற்கை விவசாய உற்பத்தி கூட்டமைப்பு நிர்வாகி A. ஆதப்பன்….!

SHARE