புதுக்கோட்டை உழவர்கள் தன்னிறைவு கருத்தரங்கம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் I.A.S

0
361
Advertisement

உழவர்களுக்கான பொருளாதார தன்னிறைவு கருத்தரங்கம்…!

Advertisement

டிசம்பர் 27 புதன்கிழமை, காலை புதுக்கோட்டை..தாவூத்மில் அருகே உள்ள S.P. பால திருமண மண்டபத்தில் கோலாகலமாக கடவுள்வாழ்த்துடன்  துவங்கி சிறப்பாக நடைபெற்றது.

மனு நீதி மாணிக்கம் தலைமையில் தலைமையில் நடந்த விவசாய கருத்தரங்கத்தில் G.S.தனபதி முன்னிலை வகித்தார்.

முன்னதாக A.ஆதப்பன் விழாவிற்கு வருகைதந்திருந்தவர்களை வரவேற்று…. வரவேற்புரையாற்றினார்.

தொடர்ந்து விழாவின் சிறப்பு விருந்தினர்களின் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் I.A.S., மற்றும் மனு நீதி அறக்கட்டளை நிறுவனர் D. கங்கப்பா (I.A.S. ஓய்வு) கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் I.A.S

மேலும் விவசாய அறிஞர் பெருமக்களும் விழாவில் கலந்துகொண்டு இந்த மண்ணின் மகிமை…. மற்றும் உழவர் பெரு மக்களின் வாழ்வாதாரம்..பொருளாதார சுய தன்னிறைவு குறித்து பேசினார்கள்.

 சிறப்பாக  செயல்படும் விவசாயிகளை பாராட்டி பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டது.

உழவர்களுக்கு தேவையான பயனுள்ள செய்திகள் செவிக்கு பரிமாறப்பட்டது.

பிறகு ,அறுசுவை உணவுடன் விவசாய கருத்தரங்கம் இனிதே நிறைவுற்றது .

SHARE