தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவு நீர்-மேல்விஷாரத்தில் பொதுமக்கள் ஆர்பாட்டம்

இது போன்ற பல கம்பெனிகளில் இருந்தும் தண்ணீர் வந்து ஏரியில் கலக்கிறது.

0
286
Advertisement

வேலூர் மாவட்டம்

Advertisement

மேல்விஷாரத்தில் இருந்து கத்தியவாடி செல்லும் வழியில் உள்ள சகாரா லெதர்ஸ் கம்பெனி முன்பு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்பாட்டம்செய்தனர்.

அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவு நீர் ஏரியில் கலப்பதால் அங்கே உள்ள சுமார் 300 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது.மேலும் அந்த தண்ணீரை குடிக்கும் கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே பொதுமக்கள்சம்மதப்பட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என கோரிக்கை விடுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இது போன்ற பல கம்பெனிகளில் இருந்தும் தண்ணீர் வந்து ஏரியில் கலக்கிறது.