தயாரிப்பாளர் தமிழ்மணியின் திரைப்பயணம்

வைதேகி காத்திருந்தாள் ,அன்புள்ள ரஜினிகாந்த் ,சோலைக்குயில் என தொடந்து...

0
397
Advertisement

தமிழ்மணி

Advertisement

இவர் இடது சாரி தலைவர் மணலி கந்தசாமியின் பேரன்.கல்லூரி காலம் தொட்டே கதராடை அணியவேண்டும் என்ற தாத்தாவின் உத்தரவால் இன்று வரை கதராடை உடுத்தும் எழுபது வயது இளைஞர் . பத்திரிகை துறையில் கால் பதித்து சினிமா உலகிற்கு வந்தவர்.

வைதேகி காத்திருந்தாள் ,அன்புள்ள ரஜினிகாந்த் ,சோலைக்குயில் என தொடந்து பல படங்கள் தயாரித்தவர் . நான் கடவுள் படத்தில் நடிகராக அறிமுகமாகி அழகர் சாமியின் குதிரை என பல படங்களில் நடித்துவருகிறார் .

இவரின் திரைப்பயணத்தை விரிவாக விரைவில் பார்ப்போம் .