நஞ்சு இல்லாத விவசாயத்தில் பிரியாவின் சாதனை

நாட்டு மாடுகள் கட்டாயம்

0
695
Advertisement

நமது பாரம்பரிய நாட்டு மாடுகள் கட்டாயம்

Advertisement

கொடைக்கானல் கிழ்மலை பகுதியில் உள்ள காமனுரில்…! 8 படி விதையில் 150 கிலோ பட்டர்பீன்ஸ் சாகுபடி செய்து…… சாதனை படைத்துள்ளார் அமெரிக்க சாப்ட்வேர் எஞ்சினியர் பிரியா…!

ரசாயன பூச்சி மருந்து மற்றும் உரங்கள்….. போடாமல், நஞ்சு இல்லாத இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்றால்? நமது பாரம்பரிய நாட்டு மாடுகள் கட்டாயம் வேண்டும்…. என்று கூறும் பிரியா,

நாட்டு மாடுகளின் தெய்வீகத்தை நம்மிடம் விவரித்த சிறப்பு நேர்காணல்….

SHARE