கூகுளில் அதிகம் தேடப்பட்டவா்கள் பட்டியலில் பிரியா வாரியா்…!

கூகுளில் அதிகம் தேடப்பட்டவா்கள் பட்டியலில் பிரியா வாரியா்...!
Advertisement
ஒரு அடாா் லவ் படத்தில் நடித்த மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியா்,கூகுளில் அதிகம் தேடப்பட்டவா்கள் பட்டியலில் பிரியா வாரியா்…!
2018ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவா்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளாா்.
‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாள படத்தில் நாயகியாக நடித்தவா் பிரியா பிரகாஷா வாரியர்.
இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே இந்தியாவையே தன் கண்ணசைவின் மூலம் திரும்பி பார்க்க வைத்தவா் பிரியா பிரகாஷ் வாரியா்.

Advertisement

ஒரு அடாா் லவ் படத்தில் இடம் பெற்றிருந்த பாடல் ஒன்றில் இடம் பெற்றிருந்த பிரியா வாரியரின் கண் அசைவு காட்சி இணையத்தை முழுமையாக சூழ்ந்தது.

இதனைத் தொடா்ந்து அவருக்கு சமூக வலைத்தளங்களிலும் அதிக அளவில் ரசிகர்கள் கிடைத்தனர்.
இந்நிலையில் 2018ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியா் இடம் பெற்றுள்ளாா்.