இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு..!

122
2679
இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு..!
Advertisement

இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு..!

Advertisement

வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில்,

ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடியில் 5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.