இன்று இடியுடன் கூடிய மழை: வானிலை மையம்..!

35
616
இன்று இடியுடன் கூடிய மழை: வானிலை மையம்..!
Advertisement

இன்று இடியுடன் கூடிய மழை: வானிலை மையம்..!

Advertisement

வடதமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வனிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று இடியுடன் கூடிய மழை: வானிலை மையம்..!

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பரவலாக பல  மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை இரவு மழை பெய்தது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

“மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு, வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்துள்ளது.

வடதமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும்.

கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டில் 8.செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

செய்திகள்: கவின்