மாணவிகளின் ஜியோ பொங்கல் திருவிழா!

0
106
மாணவிகளின் ஜியோ பொங்கல் திருவிழா!
Advertisement
Advertisement

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து ஜியோ பொங்கல் திருவிழா நடத்தினர்.

உலக சாதனை படைக்கும் முயற்சியாக சுமார் 1,500 க்கும் மேற்பட்ட மாணவிகள் இணைந்து ஜியோ என்ற லோகோவை உருவாக்கினர்.