மோடியை சந்தித்த பாலிவுட் நடிகர்கள்…!

0
100
மோடியை சந்தித்த பாலிவுட் நடிகர்கள்...!
Advertisement
Advertisement

மகாராஷ்டிர மாநிலத்திற்கு, சமீபத்தில் சென்ற பிரதமர் மோடியை, பிரபல பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், அக் ஷய் குமார் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.

அப்போது, சினிமா துறை எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து விவாதித்ததாகவும், சினிமா டிக்கெட்டுகள் மீதான, ஜி.எஸ்.டி., வரியை குறைக்க, பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், நேற்று பாலிவுட் நடிகர்கள் ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், நடிகை அலியா பட் உள்ளிட்டோர் மோடியை சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கான காரணம் வெளியிடப்படவில்லை.