பொள்ளாச்சி கும்பலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி புகார் எண்…!

0
104
பொள்ளாச்சி கும்பலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி புகார் எண்...!
Advertisement
Advertisement

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் குறித்து 044-2855155, 044-28592750 என்ற எண்ணில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கலாம் என மாநில மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

பெண்கள் தங்கள் கருத்துக்களை இந்த எண்ணில் தெரிவிக்கலாம் எனவும்  மகளிர் ஆணையம் அறிவித்துள்ளது.