பைக் மோதியதில் காவலர் உயிரிழப்பு..!

37
553
பைக் மோதியதில் காவலர் உயிரிழப்பு..!
Advertisement

பைக் மோதியதில் காவலர் உயிரிழப்பு..!

Advertisement

விழுப்புரம் மாவட்டம் வரஞ்சரம்  காவல் நிலையத்தில் காவலராக பணி செய்தவர் பொ.வெங்கடேசன்(37) என்பவர், பைக் மோதியதில் காவலர் உயிரிழப்பு..!

தியாகதுருகம் அடுத்த சித்தலூர் பெரியாயி கோவிலுக்கு நண்பருடன் சென்றுவிட்டு பின்னர் கள்ளக்குறிச்சி நோக்கி பைக்கில் செல்லும் போது,

நிறைமதி கிராம ஏரி பகுதியில் எதிரே ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டி வந்த பைக் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் காவலர் வெங்கடேசன் அகலா மரணமடைந்துள்ளார். இவரது சொந்த ஊர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்காவில் உள்ள செங்கமேடு  கிராமம்.

அப்பா பொன்னுசாமி ஓய்வு பெற்ற காவலர் இவரது மரணச் செய்தியால் அவரது சொந்த ஊரே சோகத்தில் மூழ்கியுள்ளது.

செய்திகள் :- கள்ளக்குறிச்சி :- சித்ரா