இன்றைய பெட்ரோல், டீசல் விலை விபரம்…!

இன்றைய பெட்ரோல், டீசல் விலை விபரம்...!
Advertisement
Advertisement

சென்னையில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.99 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.62 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலை இன்று (ஜன.,22) காலை முதல் அமலுக்கு வந்தது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 73.99 காசுகளாகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 21 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 69.62 காசுகளாகவும் உள்ளது.