இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்..!

0
111
இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்..!
Advertisement
Advertisement

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.33 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.93 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (டிச.,08) காலை அமலுக்கு வந்தது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

 பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 24 காசுகள் குறைந்து 73.33 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 26 காசுகள் குறைந்து 68.93 காசுகளாக உள்ளது.