இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்…!

0
110
இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்…!
Advertisement
Advertisement

சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.41 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.09 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலை இன்று (டிச.,05) காலை அமலுக்கு வந்தது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

பெட்ரோல் விலை நேற்றைய விலையில் மாற்றம் இல்லாமல் லிட்டருக்கு ரூ.74.41 ஆக உள்ளது. இதே போல டீசல் நேற்றைய நேற்றைய விலையில் மாற்றம் இல்லாமல் லிட்டருக்கு ரூ.70.09 ஆக உள்ளது.