பேருந்துகள் நிறுத்தம்: பயணிகள் அவதி..!

46
574
பேருந்துகள் நிறுத்தம்: பயணிகள் அவதி
Advertisement

பேருந்துகள் நிறுத்தம்: பயணிகள் அவதி..!

Advertisement

இன்று தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் இயங்கவில்லை. பேருந்துகள் நிறுத்தம்: பயணிகள் அவதி..!

இதனால் பொதுமக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருபுறம் பஸ்கள் வழக்கம் போல் இயங்கும் என ஆட்சியாளர் அறிவித்தனர்.

மறுபுறம் ஒட்டுநர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்தம் உறுதி என தெரிவித்தனர். sஇந்த குழப்பமான சூழலினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது நம் மக்கள் மட்டுமே..

                              

நேற்று மாலை முதலே பல பகுதிகளில் பேருந்துகள் இயங்கவில்லை.. இதனால் வார விடுமுறைக்கு வீட்டிற்கு வந்து விட்டு அலுவலகம் திரும்ப முடியாமல் பணியாளர் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளனர்.

வெளியூர்களுக்கு சென்ற சுற்றுலா பயணிகளும் பரிதவிக்கின்றனர். மேலும் இன்று தனியார் பஸ்கள் வழக்கம் போல் இயங்குகிறது.

ஆனால் சூழ்நிலையை பயன்படுத்தி டிக்கெட் விலையை உயர்த்தி வாங்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

செய்திகள்: சத்யா