ஊட்டியில் காட்டூதீ.. உல்லாச பயணிகள் அதிர்ச்சி….

46
619
Advertisement

 சீசன் தொடங்கியது 

குளு…குளு… சீசனை அனுபவிக்க வெளி மாநில மாவட்டங்களில் இருந்து 
        ஏராளமான கல்லூரி பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் இன்று குவித்தார்கள்..!
 
ஊட்டி நகரம் முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டு தீவிரமான கண்காணிப்பு மற்றும் பலத்தபாதுகாப் பணியில் ஈடுபட்டு இருந்தனர் அப்படி இருந்தும்
 
ஆரம்பத்திலேயே உல்லாச பயணிகளுக்கு அதிர்ச்சியை தந்தது குளு..குளு…ஊட்டி.!?
 
    இன்று மதியம் சுமார் 2 மணியளவில் ஊட்டி படகுத் துறையை ஒட்டிய மலைச்சரிவில் திடீரென்று தீ பற்றி எரிந்தது..! 
          பற்றி எரிந்த தீ மள..மள வென நாளாபக்கமும் பரவியது
    கரும்புகையிடன் பனைமர உயரத்துக்கு கொழுந்து விட்டு தீ எரிவதை ஊட்டி நகரமே கண்டு விக்கித்து போனது
 
 படகுத் துறையில் உச்சாகமாக படகு சவாரி செய்து கொண்டிருந்த உல்லாச பயணிகள் திடீர் தீ யை கண்டு அதிர்ந்தனர்
 
தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவிவிடாமல் தடுத்து தீயை போராடி அணைத்தார்கள்
 
இது குறித்து போலீஸ்சார் வழக்கு ஒன்றை பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை செய்து வருகின்றனர்
 
ஊட்டி குளிரில் உறைய…வந்தவர்கள்..  தீ யை கண்டு உறைந்து போணார்கள்
 
செய்தி 
படம்… : கீர்த்தி லட்ச்சாராம் 
Advertisement