பொள்ளாச்சி விவகாரம்: தமிழக டிஜிபி க்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்…!

0
181
பொள்ளாச்சி விவகாரம்: தமிழக டிஜிபி க்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்...!
Advertisement
Advertisement

பொள்ளாச்சி விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை தேவை என்றும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக எடுக்கபப்ட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.