200 ரூ நோட்டு புழக்கத்திற்கு வருவது எப்போது..?

30
608
200 ரூ நோட்டு புழக்கத்திற்கு வருவது எப்போது..?
Advertisement

200 ரூ நோட்டு புழக்கத்திற்கு வருவது எப்போது..?

Advertisement

ரூ.2000 நோட்டுக்களைத் தொடர்ந்து ரூ.200 நோட்டுக்களை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. 200 ரூ நோட்டு புழக்கத்திற்கு வருவது எப்போது..?

புதிய ரூ.200 நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி நிறைவடைந்து விட்டதாகவும், அடுத்த மாதம் ரூ.200 நோட்டுக்களை வெளியிட உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசின் முதலீடு மற்றும் கரென்சி துறை கூறியுள்ளதாவது:

முதல்கட்டமாக ரூ.200 நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி ஜூன் மாதம் துவங்கப்பட்டது. 21 நாட்களில் இப்பணி முடிவடைந்தது.

இதனால் அடுத்த மாதம் ரூ.200 நோட்டுக்களை வெளியிட திட்டமிட்டுள்ளோம்

மேலும் ரூ.500 நோட்டுக்களை அதிக அளவில் அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது.

 ரூ.200 நோட்டு வெளியீட்டிற்கு பிறகு ரூபாய் நோட்டு தட்டுப்பாடு குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள்: ரோகிணி