சிம்புவுடன் இணைந்த நீது சந்திரா

50
667
நீது சந்திரா
Advertisement

அன்பானவன் அசராதவன் அடங்காதவன்

Advertisement

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். இந்தப்படத்தில் சிம்பு மூன்று கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்.நீது சந்திரா

ஏற்கனவே ஸ்ரேயா மற்றும் தமன்னா ஒப்பந்தமாகியுள்ள நிலையில் தற்போது அமீரின் ஆதிபகவன் படத்தில் நடித்த நீது சந்திரா மூன்றாவது ஹீரோயினாக இணைந்துள்ளார்.

நீது சந்திரா

அவருடைய கதாப்பாத்திரம் குறித்து சொல்லவில்லை என்றாலும், படத்தில் நடிப்பதை நீது சந்திரா உறுதி செய்துள்ளார்.

ஏப்ரல் பாதியில் தனக்கான படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக நீது சந்திரா கூறியிருக்கிறார். சென்னை மற்றும் வெளிநாடுகளில் இவருடைய பாகம் படமாக்கப்பட உள்ளது.

இந்தக்குழுவுடன் சேர்ந்து பணியாற்ற இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஷூட்டிங்கிற்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் நீது சந்திரா கூறியுள்ளார்.