முன்னணி ஹீரோக்களே வேண்டாம்…தனி ரூட்டில் நயன்தாரா !

31
540
நயன்தாரா
Advertisement
Advertisement

இனி பெரிய ஹீரோக்களின் சகவாசமே வேண்டாம் என்று முடிவெடுத்து இருக்கிறார் நயன்தாரா.

மார்க்கெட்டில் முதலிடத்திற்கு வர ஆசைப்படும் சிவகார்த்திகேயன், ஜெயம்ரவி மாதிரியான ஹீரோக்கள் போதும்.

அல்லது அவர்களுக்கும் கீழ் லெவல் ஆட்கள் கூட ஓ.கே என்கிற மனநிலைக்கு மாறிவிட்டார்.

கேரக்டருக்கு முக்கியத்துவம் தருகிற படங்கள்

மிஞ்சிப் போனால் இன்னும் இரண்டு வருடங்கள் நடிப்பை தொடரலாம். அதுவரைக்கும் தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் தருகிற படங்களில் நடிப்போம் என்பதுதான் அவரது எண்ணம்.

வேடிக்கை என்னவென்றால், அவரது இந்த முடிவுக்கு ஒரு ரியாக்சனும் காட்டவில்லை முன்னணி ஹீரோக்கள்.

இதனால், மலையாளத்தில் ஒரிரு ஹிட்டடித்த ஹீரோயின்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கக் கூடும்!

www.tamilcheithi.com