நவராத்திரி வழிபாட்டு முறை மூன்றாம் நாள்..!

468
4297
நவராத்திரி வழிபாட்டு முறை மூன்றாம் நாள்..!
Advertisement

நவராத்திரி வழிபாட்டு முறை மூன்றாம் நாள்..!

Advertisement

மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திராணியாக வழிபடவேண்டும். இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர்.

இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள்.

யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள். தேவலோகத்தை பரிபாலனம் செயபவளும் இவளேயாகும்.

பெரிய பெரிய பதவிகளை அடையவிரும்புபவர்களிற்கு இவளின் அருட்பார்வை வேண்டும்.

மூன்றாம் நாள் நெய்வேத்தியம்:- வெண்பொங்கல்.