நவராத்திரி வழிபாட்டு முறை நான்காம் நாள்..!

59
1325
நவராத்திரி வழிபாட்டு முறை நான்காம் நாள்..!
Advertisement

நவராத்திரி வழிபாட்டு முறை நான்காம் நாள்..!

Advertisement

சக்தித்தாயை அன்று வைஷ்ணவி தேவியாக வழிபடவேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள். நவராத்திரி வழிபாட்டு முறை நான்காம் நாள்..!

தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன்.

நான்காம் நாள் நெய்வேத்தியம்:- எலுமிச்சை சாதம்.

நமது வாசகரின் நவராத்திரி கொழு புகைப்படங்கள்…

தகவல்கள்: சங்கரமூர்த்தி, 7373141119