ஆஞ்சநேயர் கோயிலில் பூஜையின்போது கீழே விழுந்த அர்ச்சகர் மரணம்!!

ஆஞ்சநேயர் கோயிலில் பூஜையின்போது கீழே விழுந்த அர்ச்சகர் மரணம்!!
Advertisement
Advertisement

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அர்ச்சகர் திரு.ராஜன் (எ) வெங்கடேன்’ ஆஞ்சநேயர் அபிஷேகத்தின் போது கீழே விழுந்ததில்,ஆஞ்சநயர் கோயிலில் பூஜையின்போது கீழே விழுந்த அர்ச்சகர் மரணம்!!

தலையில் அடிபட்டு ஆபத்தான நிலையில் சேலம் நியூரோ பவுண்டேஷனில் சேர்க்கப்பட்டு இருந்தார். சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.