நாட்டுக்கோழி 65

அமெரிக்காவிலிருந்து விஜி மற்றும் தீபா

0
431
naattu kooli 65
Advertisement

தேவையான பொருட்கள்

Advertisement

நாட்டுக்கோழி லெக் பீஸ் -2
கோழி 65 மசாலா -2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் -2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு -2 தேக்கரண்டி
உப்பு – ருசிக்கு
எண்ணெய்- வறுக்க

தயாரிப்பு நேரம்: 5 நிமிடம் + 30 நிமிடம்
சமையல் நேரம்: 12 நிமிடம்

ஒரு கிண்ணத்தில் சிக்கன் 65 மசாலா, இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கலந்து கொள்ளவும். கலந்து வைத்த கலவையில் லெக் பீயை 30 நிமிடம் ஊறவைத்து பின் பொரித்து எடுக்கவும்

செய்முறை படங்கள்

அமெரிக்காவிலிருந்து விஜி மற்றும் தீபா