விஜயய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு..!

விஜயய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு..!
Advertisement
Advertisement

பிரபல தொழிலதிபர் விஜயமல்லையா தேடப்படும் பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். விஜயய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு..!

வங்கியில் பல ஆயிரம் கோடி கடன் பெற்று மல்லையா திரும்ப செலுத்தாமல் உள்ளார்.

தற்போது அவர் லண்டனில் தலைமறைவாக உள்ளார். இவரை நாடு கடத்த கோரும் மனு லண்டன் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. 

இந்நிலையில் வருமான வரித்துதுறையினர் சார்பில் மும்பை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை சிறப்பு கோர்ட் விசாரித்தது. மல்லையாவை பொருளாதார குற்றம் புரிந்த தேடப்படும் குற்றவாளியாக கோர்ட் அறிவித்தது.

மேலும் இதன் மூலம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை வருமான வரித்துறை பறிமுதல் செய்யவும் முடியும்.

இன்றைய உத்தரவு வருமான வரித்துறைக்கு பெரும் முன்னேற்றமாக கருதப்படுகிறது.