அம்மா பிறந்த நாளில் குழப்பம் தீருமா-தொண்டர்கள் ஏக்கம்

இரு பிரிவும் ஒன்றாய் உருமாறி மாறுமா

0
459
Advertisement

பிப்ரவரி 24

Advertisement

சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க வழக்கை ஒத்திவைத்துள்ளது .

பிப்ரவரி 24…அதிமுகவை இரும்பு கோட்டையாக்கிய ஜெ யின் பிறந்த நாள் .

அதற்குள் தீர்ப்பு வந்து ,அதிமுக அடிமைத்தனத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதே பெரும்பான்மையான தொண்டர்களின் விருப்பமாக உள்ளது .

இரு பிரிவும் ஒன்றாய் உருமாறி மாறுமா …நடிகர்கள் வருகை ,மத்திய ஆளுமை என நெருக்கடி நிலையில் ஒற்றுமையே உயர்வு .

அம்மாவின் இயக்கம் நூறாண்டு வாழவேண்டும் என்றால் ஒற்றுமை அவசியம் என்பதை அனைவரும் உணரவேண்டும் என்றனர் அம்மாவின் உண்மை தொண்டர்கள் என செய்திசொல்லி சென்றார் ஒற்றர்

இடைத்தேர்தல்