அனைத்து விஷயங்களையும் விவாதிக்க தயார்: பிரதமர் மோடி..!

அனைத்து விஷயங்களையும் விவாதிக்க தயார்: பிரதமர் மோடி..!
Advertisement
Advertisement

பார்லிமென்ட்டின் குளிர்கால கூட்டத் தொடரில், அனைத்து விஷயங்களையும் விவாதிக்க தயார் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இன்று பார்லி கூடும் நிலையில், பார்லி வளாகத்தில் அவர் கூறியதாவது: இந்த கூட்டத் தொடர் முக்கியமானது.

பொது முக்கியத்துவம் வாய்ந்த பல விஷயங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இந்த உணர்வை பார்லிமென்ட்டின் அனைத்து உறுப்பினர்களும் மதித்து, தொடர்ந்து முன்னேறுவார்கள் என நம்புகிறேன்.

அனைத்து விஷயங்கள் குறித்து விவாதிக்க, முயற்சிகள் எடுக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.