திருமண வாழ்த்து…!

38
793
திருமணவாழ்த்து…!
Advertisement

திருமண வாழ்த்து…!

Advertisement

இயற்கை அன்னையின்மடியில் மலரும் மலர்களுக்கு ஆயிரம் வாசனைகள் உண்டு ஆனால்,நமது மனங்களுக்கு.. மனம் எனும் நறுமன வாசனை உண்டா?  திருமண வாழ்த்து…!

உண்டு…!

அதுவே வம்சம் சிறக்கவைக்கும் நல் மனம் அதுவே….! அற்புதமான ஒரு மனமான திருமணம்.

இரு மனங்கள் ஒன்று சேரும் இந்த திருமண நல்ல நாளில். (27-8-2017)

நமது அகத்தியா… நிறுவனம் மணமக்களை வாழ்த்துகிறது இப்படியாகா….!

ராஜாவின் ரோஜா..அன்பு குட்டி.. அபி..!

அபி…எனும் அபிஷேக்.. ஜெயவராஷினி தம்பதிகளை.. வாழ்வாங்கு வாழ….வேண்டும் என்று வாழ்ந்துகிறது நமது அகத்தியா..!

               

 

                                           

வாழும் வாழ்க்கை நம் வசப்பட வாழ வேண்டும். இது இயற்கை நமக்கு கற்றுக்கொள்ள சொல்லும் அற்புதமான உண்மை…!

இதை தான் நமது  “அகத்தியா” வாழ்பவர்களையும்…!!

வாழ்பவர்களை..!வாழ்த்துபவர்களின்…!!

வாழ்க்கையும் ..

ஆரோக்கியமாக இருக்க வேண்டிக்கொள்ளும் சின்னஞ்சிறிய வேண்டுகோள் ….!!

உரம்… எனும் ரசாயனம் .. ஊர் அறிந்த விஷம்.!

இதை தவிர்க்க .. இயற்கை வேளாண்மை விவசாய உற்பத்தி உணவு பொருள்களை தேர்வு செய்யுங்கள்.

தேர்வு செய்தவைகளை எப்படி உண்பது என்பதை தெரிந்து கொள்ளலாமா?

நமது ஆரோக்கியமான உணவை நம் எப்படி உண்கிறோம்?

இது அனைவரும் அறிந்த ஒன்று தான்…!

உண்ணும்  உணவை நேசித்து  உண்போம்..!

உண்ணும்  உணவை கவனித்து உண்போம் ..!

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவோம் ..!

சாப்பிடும் போது யாரிடமும் பேச இருப்பது நல்லது ..!

உணவை மென்று உமிழ் நீருடன் குடிக்கவும் ..!

தண்ணீரை சப்பி சுவைத்து சாப்பிடவும்…!

சாப்பிடும் முன்.. பின்.. 15 நிமிடங்கள் மட்டுமே தண்ணீர்  பருக வேண்டாம் ..!

ஆரோக்கியமான வாழ்வாதாரத்திற்கு உடனடி மாற்றம், உப்பு …! எண்ணெய்…!

செழிப்பான வாழ்க்கைக்கு செக்கு எண்ணெய்..!

இந்து உப்பு…! இதயத்தின் நன்பன்

மிளகு… மஞ்சள்…அவரின் துணைவன்

இரவு உணவு 8மணிக்குள்… உணவை உண்பது உங்களுக்கு நல்லது

அதிகாலையில் நடைபயிற்சியை அவசியம்..!

இதையெல்லாம் தெரிந்து கொண்டால்…!

மாத்திரை… மருந்துகள் …. அனாவசியம்..!

இதுவே “அகத்திய”கூறும் ஆரோக்கியத்தின்ஆயுர்வேதத்தின் வாழ்கைரகசியம் …!.

வாழ்த்துவது : சங்கரமூர்த்தி, 7373141119