ரித்திகாவுக்கு செக் வைக்கும் மாதவன்!

37
552
மாதவன் கண்டிஷன்
Advertisement
Advertisement

தமிழில் ஹிட்டான ‘இறுதி சுற்று’ படத்தை தெலுங்கில் வெங்கடேஷை வைத்து இயக்கி வருகிறார் சுதா.

அதேநேரத்தில், தமிழில் இறுதிசுற்று பார்ட்- 2வுக்கு தயாரிப்பாளர்கள் ரெடி.

மாதவன் கண்டிஷன்

கால்ஷீட் கொடுக்க மாதவனும் ரெடி. ஆனால், தலைவாழை இலையில் ஒரு பக்கத்தை கிழித்த மாதிரி ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறாராம் மாதவன்.

“இந்தப்படத்தில் யாரு வேணும்னாலும் மறுபடியும் நடிக்கட்டும். ஆனால், ரித்திகா சிங் நடித்தால் நான் வரமாட்டேன்” என கண்டிஷன் போடுகிறாராம்.

மாதவனின் இந்த கண்டிஷன் சுதாவுக்கு மலைப்பாக இருக்கிறதாம். மாதவன் ஏன் இப்படி செய்கிறார் எனக் குழப்பத்தில் இருக்கிறார் சுதா. 

www.tamilcheithi.com