கூட்டணி குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆலோசனை..!

கூட்டணி குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆலோசனை..!
Advertisement
Advertisement

மக்களவை தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட குழுவிடம் ஆலோசனை நடைபெற்று வருகிறது.