முறிவை உறுதி செய்த காதல் ஜோடி

காதல்
Advertisement
Advertisement

நாட்டாமையின் வாரிசு நடிகையும், சண்டக்கோழி நடிகரும் தங்கள் காதலை முறித்துக் கொண்டார்கள். என்று சில மாதங்களுக்கு முன்பே சினிவதந்தியில் குறிப்பிட்டிருந்தோம். காதல்

வதந்தியை உண்மையாக்கி உறுதி செய்தனர் காதல் ஜோடிகள்.

நடிகர்கள் ஜல்லிக்கட்டு உண்ணாவிரத்தில் 3 மணி நேரத்துக்கும் மேலாக ஒரே இடத்தில் சுற்றிச் சுற்றி வந்த இருவரும் ஒருவரை ஒருவர் கண்டுகொள்ளவே இல்லை.

ஒன்றாக சேர்ந்து விட்டால் கட்டிப்பிடித்து, கன்னம் உரசி… செல்பி எடுத்து மகிழ்பவர்கள் நேற்று ஒரு ஹாய் கூட சொல்லிக்கொள்ளவில்லை.