தனுஷ், டிடி, ஹன்சிகா, அனிருத்தின் புகைப்படங்களை வெளியிட்ட பாடகி சுசித்ரா!!

272
1323
புகைப்படங்களை வெளியிட்ட பாடகி சுசித்ரா
Advertisement

புகைப்படங்களை வெளியிட்ட பாடகி சுசித்ரா

Advertisement

சென்னை: நடிகர் தனுஷ், அனிருத், டிடி, ஹன்சிகா ஆகியோரின் அந்தரங்க புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பாடகி சுசித்ரா வெளியிட்டு பின்னர் அவற்றை நீக்கியுள்ளார். புகைப்படங்களை வெளியிட்ட பாடகி சுசித்ரா

 

தற்போது இந்தப் புகைப்படங்கள் அவரை பாலோ செய்பவர்களின் டுவிட்டர் பக்கங்களில் மட்டுமே உள்ளன.

 

தனுஷின் ஆட்கள் தாக்கினார் 

சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவு பார்ட்டியில் தனுஷின் ஆட்கள் தன்னை தாக்கியதாக டுவிட்டரில் பாடகி சுசித்ரா தெரிவித்தார். தான் காயமடைந்த சில புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார்.

தனுஷ் தன்னை தாக்கவில்லை என்றும் அவரது ஆட்கள்தான் தன்னை தாக்கினர் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் அவர் டுவிட்டரில் தனுஷ் உள்ளிட்ட சில பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தனுஷ், இசையமைப்பாளர் அனிருத், விஜய் டிவி தொகுப்பாளினி டிடி, ஹன்சிகா ஆகியோரின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகை ஆன்டிரியா. தனுஷ், ஹன்சிகா, டிடி ஆகியோரின் புகைப்படங்களை வெளியிட்ட சுசித்ரா, ”உங்களது ஹீரோ, ஹீரோக்களின் மேலும் சில லீலைகள் வெளியிடப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவுகள் தற்போது அவரது டுவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.