பிகினி புகைப்படத்தை ரசிகர்களுக்காக வெளியிட்ட ராய் லட்சுமி

பிகினி
Advertisement

பிகினி உடையில் நடித்திருக்கும் ராய் லட்சுமி

Advertisement

நாயகிகள் சினிமா என்று வந்தாலே அதற்காக நிறைய உழைக்க வேண்டும்.பிகினி

அண்மையில் சமூக வலைதளத்தில் கலந்துரையாடிய ராய் லட்சுமியிடம் அவர் தற்போது ஹிந்தியில் நடித்துவரும் ஜுலி 2 படத்தின் புகைப்படங்களை வெளியிட கேட்டிருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.

அதன்படி ராய் லட்சுமி ஒரு பிகினி புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

பிகினி உடையில் நடித்திருக்கும் ராய் லட்சுமி இதற்காக 15 கிலோ வரை எடை குறைத்துள்ளார்.

தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.