கொடைக்கானலில் பூத்த குறிஞ்சி மலர்..!

40
1305
கொடைக்கானலில் பூத்த குறிஞ்சி மலர்..!
Advertisement

கொடைக்கானலில் பூத்த குறிஞ்சி மலர்..!

Advertisement

கொடைக்கானல், பிரையன்ட் பூங்காவில், குறிஞ்சி செடிகளில் பூக்கள் பூக்க துவங்கியுள்ளன.

வழக்கமாக, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் இப்பூக்கள், 2006ம் ஆண்டில் நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் பூத்தன.

அடுத்து, 2018ல் பூக்க வேண்டிய நிலையில், மாறுபட்ட சீதோஷ்ண நிலையால், கடந்த ஆண்டே, பல இடங்களில் பூத்தன.

                                 

பச்சை நிற செடிகளின் நடுவே, ஊதா நிறத்தில் புலியூர், கவுஞ்சி பகுதிகளில், பூக்கள் பூக்கத் துவங்கியுள்ளன.

சுற்றுலாப் பயணியரும், குறிஞ்சி பூக்களை வியப்புடன் கண்டு ரசிக்கின்றனர்.