கோவை மண்ணின் மைந்தர்களின் 24வது வார களப்பணி…! 

46
673
Advertisement

கோவை மண்ணின் மைந்தர்களின் 24வது வார களப்பணி…!         

Advertisement

கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியிலுள்ள பல நூற்றாண்டுகள் பழமையான வரலாற்று சிறப்பு மிக்க கிணற்றை தூர்வாரி கோவை மண்ணின் மைந்தர்களின் 24வது வார களப்பணி…!         

பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுக்கும் களப்பணி (23.07.2017)நடைபெற்றது.

இந்த களப்பணியில் 70க்கும் மேற்பட்ட தன்னார்வலர் தங்கங்கள் கலந்துகொண்டனர். சுமார் 10அடி ஆழத்திற்கு மண் தோண்டி எடுக்கப்பட்டது.

  

                                                  

களப்பணியில் நம்முடன் இராணுவ கமாண்டர் திரு ஸ்ரீ கிருஷ்ணா அவர்கள் கலந்துகொண்டார்.

25 வது வார களப்பணியின் நினைவாக குளங்களின் நீராதரங்களுக்கு மூலாதரமாக விளங்கும் தடுப்பணைகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில்,

30.07.2017 அன்று சித்திரை சாவடி அணைக்கட்டில் இருந்து சிங்காநல்லூர் தடுப்பணை வரை,

இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடத்துவது குறித்த ஆலோசனை நடத்தப்பட்டு வேலைகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

செய்திகள்: சங்கரமூர்த்தி, 7373141119