சாதித்த இளம் விவசாயி – கௌரவித்த கேரளா அரசு

45
677
Advertisement
Advertisement

கடந்த நான்கு வருடங்களாக கேரளா இளைஞர் நலன் குழு கேரளா இளைஞர்கள்காக யுவ விவேகானந்தர் விருது வழங்கி கொண்டு இருக்கிறது  .

கடந்த வருட 2016 ஆன விருதுவிழா நேற்று 14/03/2017 திருவனந்தபுரதில் உள்ள vkc மஹாலில் நடைபெற்றது

இதில் கேரளா முதல் அமைச்சர் பிரணாய்விஜயன் பங்கேற்று விருது வழங்கினர்.

அவருடன் இளைஞர் நலன் குழு தலைவர் ஜோசப் விஜய் மற்றும் கமிஷன் தலைவி பிருந்தா ஜெரோம் பங்கு கொண்டனர்

ஒவ்வொரு வருடம் சிறந்த அறு இளைஞர்கள் தேர்வு செய்ய பட்டு அவர்களுக்கு விருது வழங்க படுகிறது .

அதில் விவசாயத்துக்கு முக்கியத்துவம் குடுக்கும் நோக்கில் இந்த வருடதுற்கு ஆன விருதை திரு சூருப் கே ரவீந்திரன் பெற்றார் .

இவருக்கு வயது 23. இவர் ஒரு பட்டதாரி என்பது இதில் சிறப்பு . பட்டம் பெற்று பல லட்சங்களை நோக்கி ஓடும் இந்த நுற்றாண்டில் இவர் ஒரு எடுத்துகட்டாக விளங்குகிறார்

இவர் இடம் அப்படி என சிறப்பு என்று பார்த்தால் இவர் முற்றிலும் நாட்டு மாடுகளை வைத்து விவசாயம் பார்ப்பவர்.

ரவீந்திரன் செய்யும் விவசாயம் அனைத்தும் இயற்கை முறையான விவசயாமே. செயற்கை முறை மற்றும் பூச்சி கொல்லி மருந்து செயற்கை உரம் என்று எதையும் பயன் படுத்தாமல் இயற்கை முறையை முற்றிலும் நம்பி அதில் வெற்றி பெற்றுள்ளார்

இவர் இந்த நாட்டின் பலா பழம் ஜாம் செய்வதில் மிகவும் வல்லவர். இந்த ஜாம் இவரின் ஒரு சிறந்த தயாரிப்பு
இது அனைத்திற்கும் இவரை கௌரவிக்கும்வகையில் இந்த விருது இவருக்கு வழங்க பட்உள்ளது