கேத்ரின் தெரசா – செமத்தியான தீனி

38
665
கேத்ரின் தெரசா
Advertisement

கேத்ரின் தெரசா

Advertisement

மெட்ராஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த, கேத்ரின் தெரசா , அதன்பின், கோலிவுட்டில் அதிகம் பார்க்க முடியவில்லை.

இடையில் வந்த ஒரு சில படங்களிலும், அவரது நடிப்பை குறிப்பிட்டுச் சொல்லும்படியான காட்சிகள் இல்லை.

இந்த ஏக்கத்தில் இருந்த அவருக்கு, இப்போது, செமத்தியான தீனி கிடைத்துள்ளது. ஆர்யாவுடன் நடிக்கும், கடம்பன் படத்தில், வெயிட்டான ரோலில் நடிக்கிறாராம் தெரசா.

குறிப்பாக, கும்கி படத்தில், லட்சுமி மேனனுக்கு கிடைத்தது போன்ற வரவேற்பு தனக்கு கிடைக்கும் என, பெருமையுடன், தன் நண்பர்களிடம் கூறி வருகிறார், அவர்.