கரூரில் மாநில கபடி போட்டி….முதல்வர் கோப்பை

புரோ கபடி போட்டி

0
238
Advertisement

கபடி போட்டி

Advertisement

கரூரில் முதல்வர் கோப்பைக்கான மாநில கபாடி போட்டி நேற்று திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் துவங்கியது .

கரூரில் நேற்று  24, 25, 26 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் இருந்து  32 ஆண்கள் அணி மற்றும் 32 பெண்கள் அணி என 64 அணிகள் போட்டியில் பங்கேற்கிறது.

பகல் – இரவு ஆட்டமாக நடைபெறும் இந்த மாநில கபாடி போட்டி 24, 25, 26 என 3 நாட்கள் நடைபெறுகிறது.

புரோ கபடி போட்டிக்கு இணையாக ஆடு களம் நவீன மேட் அமைக்கப்பட்டுள்ளது .

போட்டியில் வெற்றி பெறும் முதல் அணிக்கு ரூ.12 லட்சம், இரண்டாம் இடத்திற்கு ரூ. 9 லட்சம், மூன்றாவது இடத்திற்கு 6 லட்சம் என என பரிசுகள் வழங்கப்படுகிறது.