கப்பல் கட்டும் தொழிற்சாலையில் பயிற்சி..!

560
9816
கப்பல் கட்டும் தொழிற்சாலையில் பயிற்சி..!
Advertisement

கப்பல் கட்டும் தொழிற்சாலையில் பயிற்சி..!

Advertisement

மும்பையில் பெருமைக்குரிய மும்பை நாவல் டாக்யார்டு அப்ரென்டிஸ்ஷிப் பள்ளி அமைந்துள்ளது. கப்பல் கட்டும் தொழிற்சாலையில் பயிற்சி..!

இங்கு அப்ரென்டிஷிப் டிரெய்னிங்கில் 111 காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம்: எலக்ட்ரானிக் பிட்டரில் 49, ஜி.டி., பிட்டரில் 25, கம்ப்யூட்டர் பிட்டரில் 10,

பாய்லர் மேக்கரில் 12, வெப்பன் பிட்டரில் 15 என 111 காலியிடங்கள் உள்ளன.

வயது : 14 – 21 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : எலக்ட்ரானிக் மெக்கானிக், மெக்கானிக் கம்யூனிகேஷன் எக்விப்மென்ட் மெயின்டெனன்ஸ், டீசல் மெக்கானிக்,

ஐ.டி., அண்டு எலக்ட்ரானிக் சிஸ்டம் மெயிண்டனென்ஸ், மெக்கானிக் ரேடியோ, டி.வி., மெக்கானிக் கம் ஆப்பரேட்டர், எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் சிஸ்டம்,

ஷிப்ரைட் ஸ்டீல், வெல்டர், பிட்டர், போர்ஜர், ஹீட் டிரீட்டர், மெக்கானிக் மெஷின் டூல் மெயிண்டனென்ஸ், மில்ரைட் ஆகிய டிரேடு பிரிவுகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு மையம் : எழுத்துத் தேர்வு மும்பையில் மட்டும் நடைபெறும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2017 செப்., 22.

விபரங்களுக்கு : http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10702_184_1718b.pdf என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்..