மும்பைத் தமிழ்ச் சங்கத்தில் இலங்கை ஜெயராஜ்

பட்டிமன்றமும் நூற்றாண்டு விழாவும்

0
281
srilanka jeyaraaj
Advertisement

பட்டிமன்றமும் நூற்றாண்டு விழாவும்..

Advertisement

மும்பைத் தமிழ்ச் சங்கத்தில் 16-12-2017 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு “சிறியன  சிந்தியாதான்” என்ற தலைப்பில்  கம்ப வாரிதி     திரு.  இலங்கை ஜெயராஜ்  அவர்கள் சிறப்புரை நிகழ்த்த உள்ளார்கள். 

17-12-2017 ஞாயிற்றுக் கிழமை  காலை 10.00 மணிக்கு  கம்ப வாரிதி திரு.  இலங்கை ஜெயராஜ்அவர்கள்தலைமையில்தொண்டில்சிறந்தவன்அனுமனா இலக்குவானா எனும் தலைப்பில் பட்டிமன்றமும்மாலை 5.00 மணிக்கு அமரர் கந்தசுவாமி நூற்றாண்டு விழாவும்..

அதனைத் தொடர்ந்து மாலை 6.00 மணிக்கு “பெற்ற சிற்றின்பமே பேரின்பமாய்”  கம்ப வாரிதி திரு.  இலங்கை ஜெயராஜ்  அவர்கள் நிகழ்த்தும் சிறப்புரையும் நடைபெற உள்ளது.

நிகழ்வில் பங்கு கொண்டு சிறப்பிக்குமாறு சங்க செயலர் திரு. கு. ஆறுமுகப் பெருமாள் மற்றும் திருமதி சுந்தரி வெங்கட் ஆகியோர்  கேட்டுக் கொண்டுள்ளனர்.

 அழைப்பிதழ்  

mumbai tamilsangam

SHARE