புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் ஜல்லிக்கட்டு போட்டி …!

0
111
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் ஜல்லிக்கட்டு போட்டி ...!
Advertisement
Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

அன்னவாசலில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

அன்னவாசல் ஜல்லிக்கட்டில் 750 காளைகள், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்