ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம்

27
2214
ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம்
Advertisement

ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம்

Advertisement

ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் மூலம்  மிகக்குறைந்த விலையில் மரக்கன்றுகள் கிடைக்கும்.

உங்கள் கரமும், நீங்கள் நடும் மரமும் தழைக்க செய்யட்டும் தமிழகத்தை…..

இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட விலை மதிப்புள்ள தரமான மரக்கன்றுகள் குறைந்த விலையில் கிடைக்கும்.

விலை ரூ.7/- மட்டும்

டிம்பர் மரங்கள்

தேக்கு, குமிழ், மஹோகனி, ரோஸ்வுட் (ஈட்டி), சிசு, செஞ்சந்தனம், வேங்கை, கருமருது, காயா, தான்றிக்காய், பூவரசு, நீர்மருது, மலைவேம்பு, மஞ்சக்கடம்பு.

பூ மரங்கள்

மகிழம், மந்தாரை, சரக்கொன்றை, செண்பகம், ஜகாராண்டா, லெகஸ்டோமியா, தபோபியா, அவலாண்டா, மேஃபிளவர், ஃபாரஸ்ட் பிளேம்.

ஸ்தல விருட்சங்கள்

வில்வம், அரசு, வேம்பு, நாகலிங்கம்.

பழ மரங்கள்

பலா, நெல்லி, மாதுளை, கொய்யா, எலுமிச்சை, நாவல்.

நிழல் மரங்கள்

சொர்க்கம், புங்கன், இயல்வாகை, வாதாணி, இலுப்பை.

முகவரி:

ஈஷா நர்சரி

மேலக்கால் மெயின் ரோடு,

ஜெயபாரத் ஹோம்ஸ் உள்ளே,

கோச்சடை,

மதுரை.

*Contact no:* 94425 90015

மற்ற கிளைகள்

சென்னை 94440 47049

அம்பத்தூர் 98416 75987

செங்கல்பட்டு 94425 90076

சோளிங்கர் 93608 03551

வேலூர் 94890 45022

திருவண்ணா மலை 94425 90080

விழுப்புரம் 94890 45023

புதுச்சேரி 94890 45025

நெய்வேலி 94425 90029

நாகப்பட்டினம் 94425 90049

திருவாரூர் 94425 90050

கும்பகோணம் 99443 41220

பட்டுக்கோட்டை 94425 90034

பேராவூரணி 94878 95073

மன்னார்குடி 94878 95073

தஞ்சாவூர் 94425 90069

திருச்சி 94425 90033

பெரம்பலூர் 94425 90075

புதுக்கோட்டை 94425 90073

கரூர் 94425 90070

நாமக்கல் 94890 45086

சேலம் 94425 90063

மேட்டூர் 83000 94999

ஈரோடு 94425 90083

பெருந்துறை 94439 07577

கோபி 94425 90072

தாளவாடி 094830 62115

கோவை 94425 90074

பல்லடம் 94885 10000

பொள்ளாச்சி 94425 90071

திருநெல்வேலி 94422 15033

செய்திகள்: தலைமை செய்தியாளர் சங்கர மூர்த்தி, 7373141119