இன்று சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம்..!

இன்று சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம்..!
Advertisement
Advertisement

ஐ.நா 1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளி ஆண்டாக அறிவித்தது.

பின்னர் 1982-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாக அறிவித்தது.

இதன் நோக்கம் ‘சர்வதேச அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய உரிமைகளையும், இடத்தையும் வழங்குவதில் யாரும் பின் நிற்க கூடாது’ என்ற எண்ணக்கருவினை மக்கள் மத்தியில் உருவாக்குவதே!