வாய்ப்புகளால் நிரம்பும் அமலாபால் !

25
547
அமலாபால்
Advertisement
Advertisement

விவாகரத்திற்கு பிறகு, தண்ணி ஊற்றிய ஆவின் பால் போல நீர்த்துப் போவார் என்று எதிர்பார்த்தால் ஆடை விலகிய அமலா பாலாக வந்து நின்று இன்ப அதிர்ச்சி தருகிறார்.  

அரைகுறை ஆடையுடன் போட்டோ எடுத்து, அதை கோலிவுட்டிலும் டோலிவுட்டிலும் உலவ விட்டுவிட்டார்.

நான் இன்னும் அப்படியே இருக்கேன் என்று சொல்லாமல் சொல்லும் அப்படங்கள், பல ஹீரோக்களை இப்போது கொல்லாமல் கொல்கிறதாம்.

அத்துடன், தனுஷின் கட்டுப்பாட்டில் நான் இல்லை எனக் காட்டிக் கொள்ள அடிக்கடி பார்ட்டிகளில் கலந்து கொண்டதால் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம் இயக்கும் படத்தில் விஷ்ணு விஷாலுக்கும் ஜோடி போடப்போகிறார் அமலா பால்.