டாஸ்மாக் மூலம் ரூ.26,797.96 கோடி வருமானம்..!

டாஸ்மாக் மூலம் ரூ.26,797.96 கோடி வருமானம்..!
Advertisement
Advertisement

டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ரூ.26,797.96 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மூலம் ரூ.26,797.96 கோடி வருமானம்..!

2017-18 ம் ஆண்டிற்கான தமிழக அரசின் வருவாய் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வாணிப கழகம் தாக்கல் செய்துள்ள 35வது ஆண்டறிக்கையில்,

2017-18 ல் டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ரூ.26,797.96 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.