இளங்கோவனை கைது செய்ய வேண்டும்

கனிமொழி தொடங்கி அழகிரி வரை

0
253
Advertisement

இளங்கோவனை கைது

Advertisement

சென்னையில் நிருபர்களை சந்தித்த முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியதாவது: வருமான வரித்துறை சோதனையில் அரசியல் பின்னணி இருப்பதாக தெரியவில்லை. சோதனை தொடர்பாக சிறையில் இருக்கும் சசிகலாவை வெளியே கொண்டு வந்து விசாரிக்க வேண்டும். தினகரனை வெளியே விட்டது தவறு. குற்றவாளி தினகரன் அப்பட்டமாக பேசுவதை மத்திய, மாநில அரசுகள் எவ்வாறு பொறுத்து கொண்டிருக்கின்றன என தெரியவில்லை. முதலில் அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

தினமலரில் வந்த இளங்கோவன் செய்திக்கு பதில்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவனை கைது செய்து விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும் . திமுக உடன் நல்ல தொடர்பில் உள்ள இவரை விசாரித்தால் திருவாரூர் திருட்டுத்தனம் வெளிவரும்.

கனிமொழி தொடங்கி அழகிரி வரை அனைத்தும் அப்பாட்டமாக வரும்.
தொடங்கட்டும் விசாரணை …..