பழைய குற்றாலம் அருவியில் குளிக்க தடை..!

பழைய குற்றாலம் அருவியில் குளிக்க தடை..!
Advertisement
Advertisement

 நெல்லை மாவட்டம், பழைய குற்றாலம் மலைப்பகுதியில் அதிகாலை பெய்த பலத்த மழையினால்,

காலை 9 மணிக்கு பழைய குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.