கடனில் தவித்த கவுதம் மேனனை காப்பாற்றிய லிங்குசாமி!

31
602
கவுதம் மேனனை காப்பாற்றிய லிங்குசாமி
Advertisement
Advertisement

லிங்குசாமியின் இப்போதைய பொருளாதார நிலவரம் கலவரம் தான்! இவ்வளவு கெடுபிடியான நேரத்திலும், அவர் கவுதம் மேனனுக்கு எப்பவோ கொடுத்த ஒரு கோடி ரூபாய் அட்வான்சை பெரிய மனசோடு கேட்காமல் விட்டு இருக்கிறார்.

அச்சம் என்பது மடமையடா திரைக்கும் வரும் நேரத்தில் கவுதம் மேனனுக்கு நாலாபுறத்திலும் டிராபிக் ஜாம்.

அவ்வளவு கடன்கார கூட்டத்திலும் லிங்குசாமியின் தலை தென்படவில்லை.

மாறாக, கவுதமுக்கு போன் அடித்த லிங்கு, “நான் உங்களை டிஸ்ட்ரப் பண்ண மாட்டேன். எனக்கும் கஷ்டம்தான். இருந்தாலும் ரிலீஸ் நேரத்துல தயாரிப்பாளரும், டைரக்டரும் படுற கஷ்டம் எனக்கு தெரியும்” என்று கூறிவிட, எப்படியோ வெளியானது அச்சம் என்பது மடமையடா.