அரசு சித்தா வில் சிறப்பு ஊழலா…?

33
720
சித்தா
Advertisement
Advertisement

அலோபதி எனும் ஆங்கில மருத்துவம் உருவாக்கிய காலம் தொட்டே நமது தமிழ் வைத்தியமான சித்தா வைத்தியத்தை, குழி தோண்டி புதைக்க ஒரு கூட்டம் எப்போதும் முனைப்புடன் பணியாற்றிக் கொண்டு தான் இருக்கின்றன.

அதன் அடிப்படையில் தற்போது அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் அவலத்தை நேரில் சென்று பார்த்தால் தெரியும்.
 
சமீப காலமாக நமது மக்களுக்கு ஏற்பட்டுள்ள இயற்கை விழிப்புணர்வு காரணமாக, அலோபதி மருந்து மாத்திரைகள் மீது கடுமையான அதிர்ச்சி உருவாகி உள்ளது.
 
எனவே அனைவரும் தங்களின் ஆரோக்கியமான வாழ்க்கையை தொடர சித்தா, ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி என்று மருத்துவத்தை மாற்றி கொண்டனர்.
 
இது M.B.B.S. வட்டாரத்தில் பெரிய புகைச்சலை உருவாக்கி வருவதாக நம்பப்படுகிறது.
இது உண்மை தான்? என்பதை நிரூபிப்பதற்கு சாட்சியம்…போல் அரசு சித்தா மருந்துகளில் லேகியம், சூரனம், மருந்து, மாத்திரைகள், போன்றவைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது!
 
நமது தமிழக ரேசன் கடைகளில் எப்படி நமக்கு கிடைக்கக்கூடிய நுகர்வோர் பொருட்களின் தட்டுப்பாடு எப்படி எப்போதும் நிரந்தரமாக உள்ளதோ….!!!
 
அது போல் தான் அரசு சித்தா சிறப்பு மருந்துகளும் நிரந்தர தட்டுப்பாட்டில் உள்ளது.!
 மாதத்தில் முதல் வாரத்தில் யார் முந்திவருகிறார்களோ அவர்களுக்கு தான் மருந்து,மாத்திரை, லேகிய அதிர்ஷ்டம்.!!!
 
இது பற்றி விரிவாக விசாரித்த போது..!
 
ரேசன் கடைகளின் சில்லரை ஊழல்களை விட நமது பாரம்பரிய மருத்துவமான
சித்தாவின் சிறப்பு ஊழல்…! சிரிப்பாய்…சிரிக்கிறது…!

நமது தலைமை நிருபர் – சங்கரமூர்த்தி – 7373141119

img-20161019-wa0012

 
மேலும் பரபரப்பான செய்திகளுக்கு www.policecheithi.com என்ற இணையதளத்தை பாருங்கள்